மார்ச், 2008 க்கான தொகுப்பு

புரியாத புதிர்

மார்ச் 23, 2008

நீ ஒரு ந‌தி
மெளன‌மாக‌ செல்கிறாய்
ம‌ன‌தில் என்ன‌தான் நினைக்கிறாய்..?

நீ ஒரு சூரியன்
எப்பொழுதும் வெப்ப‌த்தையே கொடுக்கிறாய்
யார் மீது கோப‌ம்..?
நீ ஒரு நிலா
என் கூட‌வே வ‌ருகிறாய்
நான் உன்னை க‌ண்ட‌தும் வில‌கி செல்கிறாயே..?

நீ ஒரு விண்மீன்
நினைத்த‌தும் தோன்றுகிறாய்
பார்த்த‌தும் ம‌றைந்து விடுகிறாயே…?
புரியாத‌ புதிராய் இருக்கிறாய்
தெளிவாக‌ என்னை குழ‌ப்புகிறாய்
விரைவில் விடை சொல்ல‌டி..!

யுவராஜ் 6 சிக்சர்ஸ்

மார்ச் 22, 2008

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மார்ச் 22, 2008

இந்தியா-தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் தொடர் 2008

மார்ச் 22, 2008

புதிய திரைப்படங்கள்

மார்ச் 22, 2008

வாழ்க்கை புத்தகம்

மார்ச் 21, 2008

நண்பா..!
வாழ்க்கை என்னும் புத்தகத்தில்
நாம் புரட்டப் போவது சில பக்கங்களே..!
அதை நீ தெளிவாக படித்தால்
எங்கேனும் ஒரு மூலையில்
நான் இருப்பேன்.

-எனது நண்பர் (ஸ்டாலின்) எனக்கு எழுதிய வரிகள்.
அவரது நினைவுகளும் இந்த வரிகளும் என் நினைவில்.

பிள்ளையார் சுழி

மார்ச் 21, 2008

WordPress.com வலைப்பக்கத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

தமிழையும் தமிழர்களை பற்றியும் பகிர்ந்து கொள்வது எனது நீண்ட நாள் ஆவல்.
இன்று என் ஆவலுக்கு பிள்ளையார் சுழி போடுகிறேன்.